BREAKING NEWS
latest

Gulf Jewellery - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Gulf Jewellery செய்திகள், கட்டுரைகள், Gulf Jewellery புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, February 9, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(09/02/24) வெள்ளிக்கிழ‌மை தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.70 KD
  2. 22K= 19.60 KD 
  3. 21K= 18.71 KD 
  4. 18K= 16.04 KD 

 (பதிவு மதியம் 12:15 PMமணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Tuesday, February 13, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(13/02/24) செவ்வாய்க்கிழமை  தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.35 KD
  2. 22K= 19.25 KD 
  3. 21K= 18.57 KD 
  4. 18K= 15.91 KD 

 (பதிவு மாலை 06:15 PM மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Thursday, February 15, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(15/02/24) வியாழக்கிழமை தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.35 KD
  2. 22K= 19.25 KD 
  3. 21K= 18.38 KD 
  4. 18K= 15.75 KD 

 (பதிவு காலை 11:30 AM மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Wednesday, February 7, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(07/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மாலை 04:00 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Tuesday, February 6, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(06/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மதியம் 04:15 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Monday, February 5, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(05/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மதியம் 02:00 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to Search results for Gulf Jewellery

Friday, February 21, 2020

குவைத்தில் வருகிறவர்கள் தவிர்க்க ஸ்பான்சர்கள்/ஏஜென்சிகளின் பட்டியலை இந்திய தூதரகம் மீண்டும் வெளியிட்டுள்ளது:


குவைத்தில் வருகிறவர்கள் தவிர்க்க வேண்டிய பான்சர்கள்/ஏஜென்சிகளின் பட்டியலை இந்திய தூதரகம் குவைத் மீண்டும் வெளியிட்டுள்ளது:


குவைத்தில் போலி வேலைவாய்ப்புக்காக அல்லது நேர்மையற்ற ஏஜென்சிகள் மூலம் இந்திய தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காக, இந்திய தூதரகம் இந்திய சமூகத்திற்கு விழிப்புணர்வு தகவல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.

மேலும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குவைத்தில் வேலைக்கு வருவதற்கு முயற்சி செய்யும் மற்றும்  வருகிற இந்தியர்கள் தவிர்க்க வேண்டிய சில ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அனைவரையும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும், குவைத்தில் வேலைக்கு வருகிற ஒருவர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று படிக்கவும் தூதரகம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.( குறித்து: அதிகாரபூர்வமாக இணையத்தில் மேல் பகுதிகளில் மொழித்தேர்வு என்ற option உள்ளது அதில் Click செய்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தங்கள் தாய்மொழியில் எளிதாக படிக்க முடியும்)
மேலும் வேலை வாய்ப்புகளின் நம்பகத்தன்மையையும், நிறுவனத்திடமிருந்து நேரடியாக வழங்கப்படுகிற  விசாக்களின் உண்மையான தன்மையையும் சரிபார்க்கவும். சரிபார்ப்பிற்காக, தூதரகம் attachelabour@indembkwt.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது, இதன் மூலம் ஆர்வமுள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியும். 

மேலும், தூதரகம் நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகவர்களின் தடைசெய்யப்பட்ட(பட்டியலிடப்படாத) பட்டியலை வெளியிட்டுள்ளது, வேலை தேடும் போது இந்தியர்கள் இந்த ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும், ஏனெனில் அவை ஒழுக்கமற்ற வணிக நடைமுறைகளுக்கு பெயர் பெற்றவை( இவைகளுக்கு அனைத்தும் ஏமாற்று பேர்வழிகள்)

List of Indian Embassy Companies/Sponsors to Avoid தவிர்க்க வேண்டிய ( நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் என்று கொள்ளலாம்)

Ahmad Ghuloum Redha Ashkanani Co. For Gen. Trasding & Contracting W.l.l.

Al Bahar Medical Services Co

Al Futooh International Gen. Trad. & Cont. Group

Al Layali Cargo Transport Co.

Al Manar Factory For Production And Packaging Of Black And White Cement

Al Mishal Centre For Cloaks

Al Mishal Co./abaya & Bishoot Workshop Center

Al Reaya Company For Building & Cities Cleaning Contracting

Al Thaqeb Trading Co./al Thaqib Chocolate Co.

Al-raqeeb General Building Contracting Co.wll

Arab Centre For Commercial & Real Estate Company

Bayan National Construction And Contracting Company

Bin Hamza General Trading & Contracting Co./al-sabaeal Al-alamia for the repair of Jewellery & Silver

Crystal House General Trading Co

Enasco General Trading And Contracting Company W.l.l.

Fahad Al Salem Sons @ Partners General Trading & Cont. Co.

General Trading

General Trading Company (Gtc)

Hameed Mazyad Ali Aladwani

Kharafi National Ksc

Kharafi National Ksc (Closed )

Kuwait Al-soqoor Security & Protection

M/s Al Abraq Trading Company

M/s Al Ateeqi Company

M/s Al Blassem General Trading & Contracting Company

M/s Al Essa Medical & Scientific Equipment Co.

M/s Al Kahla Goods Transport Est.

M/s Al Masa Center Laundary Co.

M/s Al Mudeer Transport Company

M/s Al Musthashar United General Trading & Contracting Company

M/s Al Saqlawi International Company

M/s Al Taan General Trading & Contracting Company & Its Associate M/s Man Tech Services

M/s Al Welaya Travel & Tourism

M/s Al-abraj Cleaning & Contracting Company & its owner Shri Shaker M. Hassan

M/s Al-abraj Cleaning Building & Cities Contracting Company

M/s Al-amer Electrical Company Limited

M/s Al-hazem Car Est.

M/s Al-khandak Security Company

M/s Al-ruwad United General Trading & Contracting Company

M/s Al-sabah Furniture

M/s Aqueela Foodstuff Company

M/s Ashi General Trading & Contracting Company

M/s Azad Arabian General Trading & Contracting Company

M/s Badar Naser Haji Shhran Al Tandamak

M/s Baith Al Akhwat General Trading

M/s Basco International Co. General And Contracting

M/s Bronzia Projects General Trading And Contracting Co

M/s Care Services (M/s Al Raaya Company For Builders & Cities Cleaning Contracting)

M/s Dr. Talal S.F. Al-Ali Clinic

M/s Elite Universal Group General Trading & Contracting Company

M/s First Kuwaiti General Trading Co.

M/s First Land Trading & Contracting Company

M/s First Projects General Trading & Contracting Company

M/s Gents Master Hand Tailors

M/s Gersen General Trading & Contracting Company

M/s Ghazwan Trading & Contracting Company

M/s Gulf Car Rental Company

M/s International City Corp Company For General Trading & Contracting

M/s Jowhara Dorain General Trading And Contracting Co.

M/s Kuwait Industrial Refinery Maintenance And Engineering Company (Kremenco)

M/s London Group of Medical Services

M/s Martyar Al Asrar Al Qabandi Bilingual School

M/s Mashal Lilubi Wal Bashoot

M/s Naser Golden General Trading And Contracting Group

M/s National Contracting Company

M/s National Ready Mix Concrete Company

M/s Saad Mashood

M/s Saad Mutlak Dakhnan For Home Care Services Company

M/s Sabah International Group General Trading And Contracting

M/s Safeer Al Nida Co.

M/s Sahraâs Al-roala General Trading & Contracting Company

M/s Wael Al Nusif Trading Co.

M/s Wataniya Opticals Company

M/s World Of Design Company

M/s. Abdulla Yousef Al Radwan Gen. Trad. & Cont. Co. W.l.l.

M/s. Advanced Technology Company(Atc)

M/s. Al Ahlia General Trading And Contracting Co.

M/s. Al Alamiyah For Manufactuiring Tempered Glass Co.w.l.l

M/s. Hytham Restaurant

M/s. Lobster Lake Restuarant

M/s. Oxygen Hard Line Co.

M/s. Quds Al Ahliya Co. General Trading

M/s. Sakeena Book Stall/Sakina International General Trading Co.

M/s. Speed United Gen. Trad. & Cont. Co.

M/s. Swiss Medical Services

Nest Logistics Services Company W.l.l

Rawnaq United General Trading & Contracting Co. / Taiyaba Kitchens from Steel Fabrication

Sabic Global Factory Aluminium Fabrication

Sks Group Gen. Trad. And Contracting Co. W.l.l

Tareq Co. W.l.l

Tgm Engineering Co. Al Mishal Centre For

Uni Sign Advertising Co

List of Indian Embassy Recruiting Agencies to Avoid( தவிர்க்க வேண்டிய தாயகத்தில் உள்ள சில ஏஜென்சிகள்)

1 M/s. IQ Educational Academy, Chennai
2 M/s. S.G. Travel Agency Pvt. Ltd, Mumbai.
3 M/s. Kapoor K.L. Enterprises-Manpower Consultant
4 M/s. S.F. international Pvt.Ltd, Delhi
5 M/s.N.D. Enterprises, New Delhi
6 M/s. Aaina Travels Enterprises, Mumbai
7 M/s. Sara Overseas Pvt. Ltd, New Delhi
8 M/s. U. S. International, New Delhi.
9 M/s. Saba International Tour & Travel, Delhi.
10 V. MEX Consultant Services, New Delhi.
11 M/s. Star Enterprises, Patna.
12 M/s. SMP Service, UP.
13 M/s. Amazing Enterprise, Mumbai.
14 M/s. Java International, New Delhi.
15 M/s. Star International, New Delhi
16 M/s. Settle International, Zirakpur
17 M/s. Global Services, Mumbai
18 M/s. International HR Consultant

பதிவு உங்கள் அக்கரையில் Kuwait tamil pasanga Team.

கண்டிப்பாக நீங்கள் இதை பகிர்ந்து உங்கள் அவைகளுக்கு உதவுங்கள்.

Add your comments to Search results for Gulf Jewellery

Wednesday, May 29, 2019

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:




குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது
 இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது.
              குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம்.
           இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
            இதுபோல் தனிநபர் பலர் வீட்டுத் தொழிலாகவும் வந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
இதையடுத்து குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய குவைத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு துறை சார்ந்த வேலைகள் வழங்கும் ஏஜென்சிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
            இதுபோல் இந்தியாவில் உள்ள பல ஏஜென்சிகள் நிறுவனங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஏஜென்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.
   அதன் முழு விபர பட்டியல்:

List Listndian EmbassyC Companiesto Avoid:

குவைத்தில் தவிர்க்க வேண்டிய பட்டியல்
  1. Al Blassem General Trading & Contracting Company
  2. Ashi General Trading & Contracting Company
  3. Gersen General Trading & Contracting Company
  4. Al Welaya Travel & Tourism
  5. Al Ateeqi Company
  6. Al-Amer Electrical Company Limited
  7. Saad Mashood
  8. Al Saqlawi International Company
  9. London Group of Medical Services
  10. Azad Arabian General Trading & Contracting Company
  11. Saad Mutlak Dakhnan for Home Care Services Company
  12. National Contracting Company
  13. Kuwait Industrial Refinery Maintenance and Engineering Company (Kremenco)
  14. Al-Hazem Car Est.
  15. Talal S.f. Al-Ali Clinic
  16. Al-Sabah Furniture
  17. Wataniya Opticals Company
  18. First Land Trading & Contracting Company
  19. Baith Al Akhwat General Trading
  20. World of Design Company
  21. International City Corp Company For General Trading & Contracting
  22. Martyar Al Asrar Al Qabandi Bilingual School
  23. Elite Universal Group General Trading & Contracting Company
  24. Al Musthashar United General Trading & Contracting Company
  25. Badar Naser Haji Shhran Al Tandamak
  26. Gents Master Hand Tailors
  27. Al Abraq Trading Company
  28. Al-Abraj Cleaning & Contracting Company & Its Owner Shri Shaker M. Hassan
  29. Al-Khandak Security Company
  30. General Trading Company (GTC)
  31. Kuwait Al-Soqoor Security & Protection
  32. Arab Centre for Commercial & Real Estate Company
  33. Ahmad Ghuloum Redha Ashkanani Co. for Gen. Trading & Contracting W.l.l.
  34. TGM Engineering Co.
  35. Al Mishal Centre for Cloaks
  36. Jowhara Dorain General Trading and Contracting Co.
  37. Gulf Car Rental Company
  38. Al Masa Center Laundary Co.
  39. Safeer Al Nida Co.
  40. Wael Al Nusif Trading Co.
  41. Basco International Co. General and Contracting
  42. First Kuwaiti General Trading Co.
  43. Sabah International Group General Trading And Contracting
  44. Oxygen Hard Line Co.
  45. Al Taan General Trading & Contracting Company & Its Associate Man Tech Services
  46. Sahraâs Al-Roala General Trading & Contracting Company
  47. Al-Abraj Cleaning Building & Cities Contracting Company
  48. Al Mudeer Transport Company
  49. Aqueela Foodstuff Company
  50. Al Layali Cargo Transport Co.
  51. Bronzia Projects General Trading and Contracting Co.
  52. Al Kahla Goods Transport Est.
  53. Mashal Lilubi Wal Bashoot
  54. Kharafi National KSC
  55. Kharafi National KSC (Closed )
  56. General Trading
  57. Bayan National Construction and Contracting Company
  58. Al Bahar Medical Services Co.
  59. Tareq Co. W.l.l
  60. SKS Group Gen. Trad. And Contracting Co. W.l.l
  61. Al Manar Factory for Production and Packaging of Black and White Cement
  62. Sabic Global Factory Aluminium Fabrication
  63. Al Thaqeb Trading Co./al Thaqib Chocolate Co.
  64. Al Mishal Co./Abaya & Bishoot Workshop Center
  65. Bin Hamza General Trading & Contracting Co./Al-Sabaeal Al-Alamia for the Repair Of Jewellery & Silver
  66. Fahad Al Salem Sons @ Partners General Trading & Cont. Co.
  67. UNI Sign Advertising Co.
  68. Al Futooh International Gen. Trad. & Cont. Group
  69. Ghazwan Trading & Contracting Company
  70. First Projects General Trading & Contracting Company
  71. Care Services ( Al Raaya Company For Builders & Cities Cleaning Contracting)
  72. Al-Ruwad United General Trading & Contracting Company
  73. Al Reaya Company for Building & Cities Cleaning Contracting
  74. Al Essa Medical & Scientific Equipment Co.
  75. Naser Golden General Trading And Contracting Group
  76. National Ready Mix Concrete Company
  77. Al-Raqeeb General Building Contracting Co.wll
  78. Rawnaq United General Trading & Contracting Co. / Taiyaba Kitchens From Steel Fabrication
  79. Hameed Mazyad Ali Aladwani
  80. Nest Logistics Services Company W.l.l
  81. Enasco General Trading and Contracting Company W.l.l.
  82. Crystal House General Trading Co
  83. Advanced Technology Company(Atc)
  84. Swiss Medical Services
  85. Abdulla Yousef Al Radwan Gen. Trad. & Cont. Co. W.l.l.
  86. Speed United Gen. Trad. & Cont. Co.
  87. Hytham Restaurant
  88. Al Alamiyah For Manufacturing Tempered Glass Co.w.l.l
  89. Lobster Lake Restaurant
  90. Sakeena Book Stall/Sakina International General Trading Co.
  91. Quds Al Ahliya Co. General Trading
  92. Al Ahlia General Trading and Contracting Co.

List of Indian Embassy  RecruitingAgencies to Avoid:

தவிர்க்க வேண்டிய இந்திய ஏஜென்சிகள்
1 M/s. IQ Educational Academy, Chennai
2 M/s. S.G. Travel Agency Pvt. Ltd, Mumbai.
3 M/s. Kapoor K.L. Enterprises-Manpower Consultant
4 M/s. S.F. international Pvt.Ltd, Delhi
5 M/s.N.D. Enterprises, New Delhi
6 M/s. Aaina Travels Enterprises, Mumbai
7 M/s. Sara Overseas Pvt. Ltd, New Delhi
8 M/s. U. S. International, New Delhi.
9 M/s. Saba International Tour & Travel, Delhi.
10 V. MEX Consultant Services, New Delhi.
11 M/s. Star Enterprises, Patna.
12 M/s. SMP Service, UP.
13 M/s. Amazing Enterprise, Mumbai.
14 M/s. Java International, New Delhi.
15 M/s. Star International, New Delhi
16 M/s. Settle International, Zirakpur
17 M/s. Global Services, Mumbai
18 M/s. International HR Consultant
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
News Source:Kuwait Indian Embassy website

Report by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Gulf Jewellery